தமிழ்நாடு
காட்டு பன்றி இறைச்சியை சமைத்த 3 பேர் கைது
user
கொடைக்கானலில் காட்டு பன்றி இறைச்சியை சமைத்த 3 பேரை கொடைக்கானல் வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இசிசி ரோடு பகுதியில் இறந்து கிடந்த காட்டு பன்றியை வனத்துறைக்கு ...