முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

10 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்.

By Web Desk

Updated on:

---Advertisement---

ஆத்தூர் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அக்கரைப்பட்டி அருகே விவசாய நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது சுமார் 10 நீளம் கொண்ட மலைப்பாம்பு புகுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் மலைப்பாம்பு உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் வனத்துறையினர் அதனை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.