Web Desk
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் தனது 100வது வயதில் காலமானார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர், தனது 100வது வயதில், டிசம்பர் 29, 2024 அன்று காலமானார். அவரின் மறைவு கார்டர் மையத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. ஜார்ஜியாவில் உள்ள தனது ப்ளைன்ஸ் வீட்டில், நீண்டகால ...
கஞ்சா செடி பயிரிட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை.
கடந்த 24.06.2021 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ஆணைமடுவு கிராமத்தில் எதிரி கண்ணன் (வயது 50), த/பெ. கலியன், ஆனைமடுவு கிராமம் என்பவரின் விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கிடையில் கஞ்சா ...
இஸ்ரேல் தலைநகரில் நேதன்யாகு அரசை கண்டித்து பேரணி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசை எதிர்த்து, தலைநகர் ஜெருசலேமில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் ...
புத்தாண்டு பார்ட்டிகளுக்காக கஞ்சா கடத்தல்.
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, கஞ்சா விற்பனையாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். காவல்துறையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க, அவர்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பயன்படுத்தி, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கஞ்சாவை டிராலி ...
“உலகின் தொன்மையான மொழி தமிழ் – பிரதமர் மோடி”
பிரதமர் நரேந்திர மோடி, ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று கூறினார். அவர் மேலும், உலகெங்கிலும் தமிழ் ...
விமான விபத்தில் சிக்கிய 181 பேரின் கதி என்ன?
தென்கொரியாவில், மூவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜேஜூ ஏர் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்து டிசம்பர் 29, 2024, காலை நேரத்தில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தின் முக்கிய விவரங்கள்: ...
“சாம்சங் கேலக்ஸி A16 (6th ஜெனரேஷன்) – மிட்-ரேஞ்ச் கம்பீரம், நவீன அம்சங்கள்”
சாம்சங் தனது கேலக்ஸி A-சீரிஸ் மூலம் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் சந்தையில் அடிக்கடி சிறப்பான மாடல்களை வெளியிட்டு வருகிறது. கேலக்ஸி A16 (6th ஜெனரேஷன்) அவற்றின் தொடர்ச்சியாக 2024 ஆம் ஆண்டு அறிமுகமாகி, பயனர்களின் ...
பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு!.
புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக் குழுவில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே நேற்று மோதல் வெடித்த நிலையில், இன்று காலை தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி… பாமக ...
செஸ் சாம்பியன்ஷிப்: ஜீன்ஸ் அணிந்து வந்ததற்காக மேக்னஸ் கார்ல்சன் தகுதி நீக்கம்.
நார்வே நாட்டு செஸ் கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து போட்டியில் பங்கேற்க வந்ததற்காக உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து ...
பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் காரசார மோதல்.ராமதாஸ் அறிவித்த முகுந்தன் யார்?
புதுச்சேரி பட்டானூரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. கட்சியின் மாநில இளைஞரணி ...









