Web Desk
அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்புக்கு 10ம் தேதி தண்டனை.
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு $1.3 லட்சம் (சுமார் ₹1 கோடி) வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். இந்த ...
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) அதானி எனர்ஜி சால்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரை ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கையால், தமிழக அரசுக்கு ரூ.39,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் ...
பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1,000 வழங்க வேண்டும். அரசியல் தலைவர்கள் கருத்து.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு வழங்கும் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 ரொக்கத் தொகை சேர்க்கப்படாததை எதிர்த்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்ணாமலை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பொங்கல் ...
பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராடினால் கைதா? – பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த ...
பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.
பீகார் மாநிலத்தில், டிசம்பர் 13, 2024 அன்று நடைபெற்ற பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் (BPSC) தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, வினாத்தாள் கசிந்தது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், தேர்வர்கள் தேர்வை ரத்து ...
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது, 8 கிலோ கஞ்சா பறிமுதல்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் தீவிரரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது. ஒடிசா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக திருநெல்வேலி செல்லும் ...
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கார் அதிவேக தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்.
நியூ ஓர்லியன்ஸ், ஜனவரி 1:அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துயரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. நகரின் பிரஞ்சு குடியிருப்பு பகுதியில் உள்ள கானல் மற்றும் ...
விடாமுயற்சி திரைப்பட ரிலீஸ் தள்ளிவைப்பு.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “விடாமுயற்சி” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திரையுலக மற்றும் ரசிகர்களிடையே பொங்கல் சிறப்பு வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ...
தடையை மீறி போராட்டம் – சீமான் கைது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (டிசம்பர் 31, 2024) சென்னை வள்ளுவர் ...
செல்லப் பிராணிகள் விற்கும் கடையை மாட்டிவிட்ட TTF வாசன்.
பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன், தனது கையில் பாம்புடன் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், அவர் தனது பாம்புக்கு கூண்டு வாங்க சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு செல்லப் பிராணிகள் கடைக்கு ...