முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

வார்டு மறுவரையறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தல்!

By Web Desk

Published on:

---Advertisement---

வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

SC, ST, மற்றும் மகளிருக்கான வார்டுகளை முடிவு செய்த பிறகே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என முனியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில்

தமிழ்நாடு அரசின் உத்தரவாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.